Company Name: | Vilva Poultry Farm |
Category: | Agriculture, Farming & Allied |
Year of Est.: | 2018 |
Nature Of Business: | தரமான இயற்கை உணவு பொருட்கள் , Distributor, Wholesaler, Retailer, Integrated & Poultry Farm , Manufacturer |
மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு வணக்கம் 🙏
எங்களிடம் தரம் பிரிக்கப்பட்ட
🥚நாட்டுக்கோழி முட்டைகள்
🥚காடை முட்டைகள்
🥚வாத்து முட்டைகள்
🥚BV380 முட்டைகள்
🥚கடக்நாத் கருங்கோழி முட்டைகள்
என அனைத்து வகை தரமான முட்டைகளும் குறைந்த விலையில் வருடம் முழுவதும் மொத்தமாக கிடைக்கும்.
எங்களிடம் ஒருநாள் குஞ்சுகள் மற்றும் ஒரு மாத குஞ்சுகள் கிடைக்கும் :
🐣 அசில் கிராஸ்
🐣 அசில் பெருவிடை
🐣 கடக்நாத் கருங்கோழி
🐣 வான்கோழி
🐣 கின்னி கோழி
🐣 கிரிராஜா
🐣 சாசோ
🐣 சோனாலி
🐣 கிராமப்பிரியா
🐣 கைராளி
🐣 பெக்கின் வாத்து
🐣 நாட்டு வாத்து
🐣 பிராய்லர் காப் ( 430Y )
(குறைந்த பட்சம் 100 குஞ்சுகள்)
தரமான கோழி குஞ்சுகள் தடுப்பூசி போடப்பட்டு இந்தியா முழுவதும் ஆர்டரின் பேரில் பஸ் ரயில் மூலம் இலவச டெலிவரி செய்யப்படுகிறது.
🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝
எங்களிடம் இந்தியாவின் அடர்வன காடுகளில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்ட தேன் வகைகள் கிடைக்கும்.
கலப்படம் இல்லா உணவு தர சான்றிதழ் பெற்றது.
🐝நீலகிரி மலை தேன் ( மகரந்தத்துடன் ) கிலோ ₹550
🐝சுந்தர்வன காட்டு தேன் கிலோ ₹400.
🐝 கொம்பு தேன் கிலோ ₹720. ( மகரந்தத்துடன் )
🐝ஹிமாச்சல் மலை தேன் கிலோ ₹500
🐝நாவல் தேன் கிலோ ₹500.
🐝காட்டு முருங்கை தேன் கிலோ ₹600
🐝 மலபார் தேன் கிலோ ₹500.
இயற்கை விவசாய உணவுப் பொருட்கள் :
தேனில் மதிப்பு கூட்டப்பட்ட காம்போ பாக் : 1
தேன் ஊரல் உலர் பழங்கள் 1/4 கிலோ.
தேன் ரோஜா குல்கந்து 1/4 கிலோ.
தேன் ஊரல் பேரிச்சை 1/4 கிலோ.
தேன் ஊரல் அத்தி 1/4 கிலோ.
இவை அனைத்தும் ₹550.
சத்து மிக்க, கெமிக்கல் தெளிக்காத, நாட்டு மரங்களில் இருந்து எடுக்கப்பட்ட உலர் பழங்கள் சலுகை விலையில் விற்பனை உள்ளது.
காம்போ பாக் - 2
நாட்டு பாதாம் பருப்பு - 1/4 கிலோ.
நாட்டு முழு முந்திரி - 1/4 கிலோ.
மஞ்சள் திராட்சை 1/4 கிலோ. ( Fertilizer Free )
கருப்பு திராட்சை 1/4 கிலோ. ( Fertilizer Free )
இவை அனைத்தும் சேர்த்து ₹750.
பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட ஊறுகாய் காம்போ பாக் - 3.
எலுமிச்சை ஊறுகாய் 1/4 கிலோ
மாங்காய் ஊறுகாய் 1/4 கிலோ
வெஜிடபிள் ஊறுகாய் 1/4 கிலோ
பூண்டு ஊறுகாய் 1/4 கிலோ
இவை அனைத்தும் சேர்ந்தது ஒரு கிலோ ₹260 மட்டுமே
தேன் காம்போ பாக் - 4
காட்டு முருங்கை தேன் - ¼ கிலோ
கொம்பு தேன் ¼ கிலோ
நீலகிரி மலைத்தேன் ¼ கிலோ
நாவல் தேன் ¼ கிலோ
இவை அனைத்தும் ₹600.
🍵 சூப் காம்போ பாக் - 5 🍵
🍵 முருங்கை சூப் -100 கிராம்
🍵 பிரண்டை சூப் -100 கிராம்
🍵 பீட்ரூட் சூப் -100 கிராம்
🍵 கேரட் சூப் -100 கிராம்
🍵 மசாலா சூப் -100 கிராம்
இவை அனைத்தும் சேர்த்து ₹ 480
உட்பொருட்கள் :
🌾 மிளகு
🌾 சீரகம்
🌾 கிராம்பு
🌾 லவங்கப்பட்டை
🌾 சோம்பு
🌾 மிளகாய்
🌾 முந்திரி பருப்பு
🌾 மல்லி
🌾 கருவேப்பிலை
🌾 நட்சத்திர பூ
🌾நாட்டு சோள மாவு
☁️ இந்துப்பு
ராஜஸ்தான் பேரிச்சை ( விதை நீக்கியது) கிலோ ₹350.
ராஜஸ்தான் பேரீட்சை நாவல் தேனில் ஊற வைத்தது : 500 கிராம் ₹220. / ஒரு கிலோ ₹400.
உலர்பழ தேன் 500 கிராம் ₹400.
நாட்டு பணங்கல்கண்டு (பூமிக்கடியில் 48 நாட்கள் புடம் போட்டது ) கிலோ ₹550.
🌴பணங்கல்கண்டு தூள் கிலோ ₹450.
🌴பனங்கருப்பட்டி கிலோ ₹250. குறைந்த பட்சம் 5 கிலோ முதல்.
🐂நாட்டு பசு மாட்டு நெய் 1 லிட்டர் : ₹700.
🐂காங்கேயம் - நாட்டு பசு நெய் ₹1600 / லிட்டர்
🐝🌹தேன் ரோஜா குல்கந்து கிலோ : ₹500.
நாட்டு அத்தி தேன் ஊரல் ₹580 கிலோ.
🍊ஹிமாச்சல் மலைத்தேனில் ஊற வைத்த தேன் நெல்லி கிலோ : ₹300.
🎋ஹிமாச்சல் மலைத்தேனில் ஊற வைத்த மூங்கில் குருத்து கிலோ : ₹600.
கொடைக்கானல் நாட்டு மலை பூண்டு கிலோ ₹360 + கூரியர்.
🥑நாட்டு முழு முந்திரி கிலோ : ₹950
நாட்டு பாதாம் பருப்பு கிலோ ₹990
வால்நட் பருப்பு கிலோ ₹1150
உலர் கருப்பு திராட்சை கிலோ : ₹500 ( Fertilizer Free )
உலர் மஞ்சள் திராட்சை கிலோ ₹520 ( Fertilizer Free )
மிகுந்த கார தன்மை கொண்ட ரசாயனம் கலக்காத குண்டூர் மிளகாய்த்தூள் 1/2 கிலோ ₹300.
மருத்துவ குணம் கொண்ட 3.5% குக்கூமின் நிறைந்த மஞ்சள் தூள் ½ கிலோ ₹220.
எலுமிச்சை ஊறுகாய் கிலோ ₹260.
மாங்காய் ஊறுகாய் கிலோ ₹260.
பூம்பாறை மலை பூண்டு ஊறுகாய் கிலோ ₹300.
வெஜிடபிள் மிக்ஸ் ஊறுகாய் கிலோ ₹260
சிறுதானிய இனிப்பு சத்து மாவு கிலோ ₹400.
பீட்ரூட் மால்ட் 1/2 கி ₹ 400
கேரட் மால்ட் 1/2 கி ₹ 400
செவ்வாழை மால்ட் 1/2 கி ₹400
வெண் பூசணி மால்ட் 1/2 கி ₹400
ABC மால்ட் 1/2 கி ₹400.
பருத்தி பால் மால்ட் ½ கி ₹400.
முளைகட்டிய ராகி மால்ட் 1 கிலோ ₹380.
கேரளா நேந்திரம் பழ பொடி ₹450 / 1/2 கிலோ
வருத்த பிஸ்தா பருப்பு ₹350 / 1/4 கிலோ + கூரியர்.
பூம்பாரை மலை பூண்டு தேனில் ஊற வைத்தது : ½ கிலோ ₹450
🍵☕வால்பாறை எஸ்டேட் டீ தூள் : ( Dust & Leaf ) கிலோ : ₹380.
ஆர்கானிக் நாட்டு சக்கரை ( கெமிக்கல் கலக்காதது, ஆர்கானிக் விவசாய முறையில் இருந்து தயாரிக்கப்படுகிறது ) - ஒரு கிலோ ₹62 / குறைந்த பட்சம் 30 கிலோ.
விவசாயத்திற்கான சக்கரை ₹46 ( குறைந்த பட்சம் 30 கிலோ)
நாட்டு வெல்லம் ₹70 ( குறைந்த பட்சம் 10 கிலோ)
தித்திக்கும் சுவை கொண்ட பால் மைசூர்பாகு.. சல்பர் கலக்காத சர்க்கரை மட்டுமே சேர்க்கப்படுகிறது. எந்தவித கெமிக்கல் கலக்காதது. 1 கிலோ ₹400.
இந்து உப்பு கிலோ 50.00 ( குறைந்த பட்சம் 30 கிலோ )
இவை அனைத்தும் 1 கிலோ, மற்றும் 1/2 கிலோ அளவில் கிடைக்கும். கடைகளுக்கு ¼ கிலோ அளவுகளிலும் கிடைக்கின்றது.
குறைந்த பட்சம் 1 கிலோ இலவச டோர் டெலிவரி.
அனைத்து பொருட்களும் தமிழ்நாடு பாண்டிச்சேரி கேரளா கர்நாடகா முழுவதும் டெலிவரி வசதி உண்டு.
கூரியர் கட்டண பொருட்கள் :
வாகை மரச்செக்கு தேங்காய் எண்ணெய் : 1 லிட்டர் : ₹350. ( Courier Charges Extra ) சல்பர் கலக்காத கொப்பரை )
வாகை மரச்செக்கு நல்லெண்ணெய் : 1 லிட்டர் : ₹360 - பனங்கருப்பட்டி சேர்த்தது. ( Courier Charges Extra )
வாகை மரச்செக்கு நாட்டு கடலை எண்ணெய் : 5 லிட்டர் : ₹ 1200. இலவச டெலிவரிவசதியுடன்.
மூலிகை சோப்பு வகைகள் காம்போ 5 :
5 சோப்பு அல்லது அதற்கு எடுத்தால் கூரியர் கட்டணம் இலவசம்.
1 சோப்பின் நிகர் எடை 100 கிராம்.
1 சோப்பு விலை 90.00
வேப்பிலை & துளசி சோப்பு
அஸ்வகந்தா சோப்பு
ஆவாரம்பூ சோப்பு
கரிசலாங்கண்ணி சோப்பு
வெட்டிவேர் சோப்பு
குப்பைமேனி சோப்பு
கற்றாழை சோப்பு
செம்பருத்தி இதழ் சோப்
நிலக்கரி சோப்பு
முருங்கை இலை சோப்பு
மஞ்சிஸ்தா சோப்பு
முல்தானிமட்டி சோப்பு
இரத்த சந்தன சோப்பு
நலங்குமாவு சோப்பு
பச்சை பயறு சோப்பு
வல்லாரை சோப்பு
Paytm Number: | +91-9677441001 |
Phone Pe Number: | +91-9677441001 |
Google Pay Number: | +91-8220551001 |
Bank Name: | Axis Bank Limited |
IFSC code: | UTIB0003462 |
Account Name: | VILVA POULTRY FARMS |
Account Number: | 922020023558778 |
Account Type: | CURRENT ACCOUNT |