UPCOT GPS TRACKING DEVICE
உங்களது வாகனங்கள் எப்போதும் உங்கள் கையில்.
அனைத்து தகவல்களையும் மொபைல் மூலம் அறியும் வசதி.
GPS TRACKING DEVICE USES -
- உங்கள் வாகனம் எந்த இடத்தில் இருந்தாலும் அதை நேரடியாக கண்காணித்துக்கொள்ளலாம்.
- வாகனத்தை ஆன் செய்தாலும் ஆப் செய்தாலும் அதிவேகமாக சென்றாலும் உடனே தகவல் பெறும் வசதி.
- வாகனம் move ஆகினாலும் அனைத்தையும் முகவரியுடன் அறிந்து கொள்ளலாம்
- வாகனத்தை on செய்து விட்டு ஒரே இடத்தில் நின்றாலும் தகவல் வரும் வசதி
- ஒவ்வொரு முறையும் வாகனம் சென்று வந்த இடத்தை play back மூலம் (சென்ற தூரம், நிறித்திய இடம்) ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
- தினந்தோறும் வாகனத்தை எத்தனை முறை on/off செய்தாலும் on/off செய்த இடத்தை முகவரியுடன் தெரிந்து கொள்ளலாம்.
- ஒவ்வொரு நாளும் வாகனம் எத்தனை கிலோமீட்டர் சென்றுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
- GPS device பொருத்திய நாளில் automatic ஆக கிலோமீட்டர் storage ஆகும் வசதி.
- Vehicle details & Driver no மற்றும் (fc,licences,)பதிவு செய்து கொள்ளும் வசதி.
- ஒவ்வொரு முறையும் வாகனம் சென்று வந்த இடத்தை km report பார்க்கலாம்.
- வாகனத்தின் பயன அறிக்கை பெறும் வசதி.
- கிலோமீட்டர் அறிக்கை(kilometre report).. வேக அறிக்கை(speed report). நிறுத்த அறிக்கை (parking report).அதிவேக அறிக்கை(overspeed report). வாகனம் ஆன் ஆப் அறிக்கை(vechicle on/off report).
- இன்னும் சில சிறப்பம்சங்கள் இதில் உள்ளன .( அனைத்து வாகனங்களுக்கும் இதை மாட்டலாம்.Bike, car,truck,lorry,bus,job,van....etc)
மிக குறைந்த விலையில்.
Installation உங்களது இடத்திற்கே வந்து செய்து தரப்படும்.
1வருட வாரண்டி more details,
CALL - 7470008000 / 9944881499
Features:
1. Live tracking .
2. Speed alert
3. Tracking by time interval
4. Current location report
5. Play back report
6. Stay report
7. Mileage report
8. Over speed report
9. Track history
10. Track All on single monitor
11. Spot search
12. Vehicle maintenance
13. Geo fencing
14. All alerts configuration
15. Vehicle summary report.