
Company Name: | RICHIEESE |
Year of Est.: | 2017 |
Nature Of Business: | Service provider |
Arjana Products Pvt. Ltd. A marketing company service to simplify the life in the present day in which we are facing all types of health Hazards. Make available opportunity to all of follow. A simple and healthy way of life, by marketing natural and innovative product mix.
To build a strong India with healthy individual to make them adopt conscious way of life spreading the awareness for the need of taking quality diet, Making available affordable dietary supplements and FMCG to each and every house hold.
To reach every nook and corner of the country with livelihood opportunities for one and all.
"ரிச்சீஸ் " தமிழகத்தின் முதன்மை நிறுவனம் மக்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும், பொருளாதார ரீதியாக மேன்மை அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் 2017 ம் ஆண்டு சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு,
20 ஆண்டுகளுக்கு மேல் நெட்ஓர்க் மார்கெட்டிங் பிஸ்னஸ் துறையில் அனுபவம் வாய்ந்த, பல சாதனைகள் படைத்த திரு. ராஜ்குமார், திரு. ரவிக்குமார், திரு. சுப்பிரமணியன். ஆகியோர்களால் உருவாக்கப்பட்டது தான் ரிச்சீஸ் ரெப்பரால் மார்கெட்டிங் நிறுவனம்,
ஆயுர்வேத அற்புத மூலிகைகள், பழங்கள், ஆயில்களை கொண்டு மிகவும் நேர்த்தியாக தயாரிக்கப்பட்டு,
ஹெல்த் கேர்,
பர்சனல் கேர்,
பியூட்டி கேர்,
ஹோம் கேர்,
என நான்கு வகையாகப் பிரித்து சதாரண மக்களும் பயன்படுத்தும் விலையில் பொருட்களை வழங்கி அவர்களின் மூலமாக நடைபெறும் பிஸ்னஸில் இருந்து அவர்களுக்கு வருமானமும் கொடுத்து வரும் நிறுவனம்தான் " ரிச்சீஸ் " ரிச்சீஸ்சில் இணைவதும் ஈசி, வருமானம் அடைவதும் ஈசி, சிந்தியுங்கள் இன்றைய காலகட்டத்தில் நாம் எல்லாருக்கும் ஒரு அதிகபடியான வருமானம் வேண்டும் ஆனால் முதலீடு செய்வதற்கு வலியில்லை, முதலீடு செய்தாலும் அதற்கான பலன் கிடைக்குமா, நஷ்டம் வருமா ? எந்த உத்தரவாதம் இல்லை, ஆனால் ரிச்சீஸ்சில் முதலீடு இல்லை அதனால் யாருக்கும் எந்த காலத்திலும் ஒரு ரூபாய் கூட நஷ்டம் இல்லை, முயற்சியும் வெற்றி பெறுவேன் என்ற தன்னம்பிக்கையுடன் உழைப்பதற்கு தயார் என்றால் நீங்கள் வெற்றியாளர், பொருள்களை பாருங்கள், விவரங்களை கேளுங்கள், ரிச்சீஸ்சில் இணையுங்கள், வாழ்வில் வெற்றி அடையுங்கள்.
Paytm Number: | +91-7373060786 |
Phone Pe Number: | +91-7373060786 |
Google Pay Number: | +91-7373060786 |



















