Company Name: | Naveen Electricals Shop, Electricals & Plumping Sales & Service Available |
Nature of Business: | Electrical and plumbing work services all work done new work all done here |
Welcome to your one-stop solution for all your electrical and plumbing needs.
We have electrical works, wiring works and plumbing works done in the best manner on time and at low cost.
We provide all type of electrical & plumbing works like wiring, inverter installation, water tank pipe line, motor installation etc. for residential and commercial buildings.
எங்களிடம் எலக்ட்ரிக்கல் ஒர்க்ஸ், வயரிங் ஒர்க்ஸ் மற்றும் பிளம்பிங் ஒர்க்ஸ் அனைத்தும் சிறந்த முறையில் குறித்த நேரத்தில் குறைந்த செலவில் செய்து தரப்படும்.
நாங்கள் குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்ககளுக்கு சிறந்த முறையில் எலெக்ட்ரிகல் ஒர்க்ஸ், வயரிங், இன்வெர்ட்டர் பொருத்துதல், தண்ணீர் டேங்க் பைப் லைன் , மோட்டார் பொருத்துதல் போன்ற அனைத்து வகையான எலக்ட்ரிக்கல் & பிளம்பிங் வேலைககளை சிறந்த முறையில் செய்துதருகிறோம்.
எங்களிடம் அனைத்து வகையான எலக்ட்ரிக்கல் வேலைகளும் குறிப்பாக வயரிங், ரி வயரிங் மற்றும் பிளம்பிங் வேலைகள் புதிய மோட்டார் பொறுத்துதல், பழைய மோட்டார் பழுது பார்த்தல், சானிட்டரி சர்வீஸ் போன்ற வேலைகள் சிறந்த முறையில், நியாய விலையில் செய்து தரப்படும்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Paytm Number: | +91-6290299280 |
Phone Pe Number: | +91-6290299280 |
Google Pay Number: | +91-6290299280 |