About Us
Company Name: | KV FASHION & SWEETS |
Nature of Business: | Exporter/importer |
Our Specialities
- Knowledgeable team of professionals
- Complete client satisfaction
- Affordable pricing
- On-time deliver/ execution
- Qualitative products
- Wide connectivity
- We listen,We understand, We provide Solution
- A great experience with Happy clients
NATURE OF BUSINESS:
இயற்கை உணவுகள் மற்றும் நவநாகரீக ஆடை அணிகலன்களுக்கு
KV FASHION & SWEETS
(Online Shopping Store)
ONLINE சேவை வசதி
உணவு பொருட்கள் உங்கள் வீடு தேடி வரும்.....
திருமண விசேஷங்களுக்கு தேவையான உயர் தர பட்டு மற்றும் கல் பதித்த Designer Sarees & ஒரேமாதிரியான uniform dress போன்றவை எங்களிடம் மொத்தமாக கிடைக்கும்.
வெளிநாட்டில் இருப்பவர்களும் உங்கள் மனைவி மற்றும் குடும்பங்களுக்கு ஆடைகள் மற்றும் வீடு உபயோக பொருள்கள் (GIFT) அனுப்ப விருப்பினால் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
தினமும் ஆயிரக்கணக்கில் ஆடைகள் உங்கள் பார்வைக்கு
உங்களுக்கு பிடித்த ஆடையை நீங்கள் வீட்டிலேயே தேர்வு செய்யும் அரிய வாய்ப்பு....
எங்கள் whatsapp பக்கத்தில் இணைந்திருங்கள்
Message us to join +918220590070
சிறப்பம்சங்கள்:
தினமும் அதிக எண்ணிகையிலான collections அனைத்தும் குறைந்த விலையில்...
ஒரே மாதிரியான UNIFORM வாங்க எங்களை அணுகவும்...
ஒரே மாதிரியான T-SHIRTS பெயர் அச்சிட்டு கொடுக்கப்படும் திருமண ஆர்டர்கள் வரவேற்கப்படுகிறது....
உடலுக்கு நலம் தரக்கூடிய பாதம், பிஸ்தா, முந்திரி, அக்ரூட் பருப்பு வகைகள் மற்றும் உலர் திராச்சை, அத்தி பழம் போன்றவை எங்களிடம் மொத்தமாகவோ சில்லறையாகவோ கிடைக்கும்.
உங்கள் குழந்தைகளுக்கு விருப்பமான வகையில் 30 க்கும் மேற்பட்ட சுவைகளில் குறைந்த விலையில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் சுவையில் உயர்தர HANDMADE CHOCOLATES எங்களிடம் கிடைக்கும்.
இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்படும் ஒரிஜினல் தேன், ஒரிஜினல் கருப்பட்டி, குங்குமப்பூ ஊட்டி தேயிலை, முட்டு வலி தைலம் போன்றவை எங்களிடம் கிடைக்கும்
மேலும் mobile phone accessories, headset,covers, Watches, Foot wears & etc போன்றவை எங்களிடம் கிடைக்கும்
Payment method - online.
(Damages இருந்தால் return வசதி உள்ளது)
உங்களுடைய விருப்பங்களை எங்களுக்கு தெரிய படுத்துங்கள்.....
NATIVE SPECIAL:
- திருநெல்வேலி ஸ்பெஷல் ஹல்வா
- தூத்துக்குடி ஸ்பெஷல் மக்ரூன்
- கோவில்பட்டி ஸ்பெஷல் கடலைமிட்டாய்
- நாகர்கோவில் ஸ்பெஷல் வாழைக்காய் சிப்ஸ்