Views: 1890
Jamia Masjid Kollapuram
Jamia Masjid Kollapuram
ஜாமியா மஸ்ஜித் கொல்லாபுரம் (Regd No- WB/GS No. 290TNJ)
+91-9787297472
ஆயிஷா பள்ளி வளாகம், பள்ளிவாசல் தெரு, கொல்லாபுரம் 609608, திருவாரூர் மாவட்டம்.
admin@kollapuram.com
kollapuramjamath@gmail.com
https://www.kollapuram.com

எங்களை பற்றி

ஜமாத் பெயர்

:
Jamia Masjid Kollapuram

முஸ்லீம் ஜமாத்

:
ஜாமியா மஸ்ஜித் கொல்லாபுரம் ஜமாத்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

                  திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கொல்லாபுரம் கிராமத்தில் அமைந்திருக்கும் ஜாமியா மஸ்ஜித் கொல்லாபுரம் ஜமாத் என்பது பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது, நூற்றாண்டுக்கு மேலான அழகிய இரு பள்ளிவாசல்களை கொண்ட இந்த ஊரில் இஸ்லாமிய சமுதாயத்தைச்சார்ந்தவர்கள் ஜமாத் கட்டுக்கோப்புடன் வாழ்கிறார்கள், இஸ்லாமிய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரங்களை பின்பற்றி மக்கள் வாழ்கின்றனர். 

தலைமுறை தலைமுறையாக இரு பள்ளிவாசல்களையும் ஊரைச் சார்ந்த நிர்வாகக்குழு மூன்று ஆண்டுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு செவ்வனே நிர்வகிக்கப்படுகிறது.

அலுவல் நேரம்:

திங்கள் முதல்  சனி வரை 

10.00am to 1.00pm.

5.00pm to 8.00pm

ஞாயிறு விடுமுறை.

எங்களது வாட்ஸ்அப் சேனல் காண இங்கே கிளிக் செய்யவும் 👇🏻👇🏻

தகவல்கள்

திருமண தேதி அறிவிப்பு

ஜும்மா அறிவிப்பு

04-04-2025

ஜும்மா அறிவிப்பு

தொழுகை நேரம்

12-05-2025

தொழுகை நேரம்

தினசரி மேற்கோள்கள்

நிர்வாக சபை

நிர்வாகிகள்

மேலப்பள்ளிவாசல் - ஆயிஷா பள்ளிவாசல்

உங்கள் கருத்து

Success: Feedback Given Successfully.

விசாரணை படிவம்





Share

Scan below QR to open profile:
qr-code
Share profile to any whatsapp number: